இறக்குமதி அரிசிக்கு 45% வரி விதித்துள்ள அரசாங்கம்; முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி 150 ரூபாவுக்கும் குறைவான விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ...