புதிய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு; வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
புதிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...