மியன்மார் அகதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுப்பு
முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அண்மையில் மியான்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு ...