இந்தியாவிலிருந்து 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை படகுகளில் கொண்டு வந்தவர்கள் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை இரண்டு படகுகளில் கடத்தி வந்த மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதி கடற்பரப்பில் ...