இந்திய மீனவர்களை மனிதாபிமான அடைப்படையில் மீட்டு திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டு இன்று (08) நாகப்பட்டினத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமது கடற்றொழிலாளர்களின் படகின் இயந்திரம் ...