Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய மீனவர்களை மனிதாபிமான அடைப்படையில் மீட்டு திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை

இந்திய மீனவர்களை மனிதாபிமான அடைப்படையில் மீட்டு திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை

2 years ago
in செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டு இன்று (08) நாகப்பட்டினத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தமது கடற்றொழிலாளர்களின் படகின் இயந்திரம் செயலிழந்ததால் இலங்கை கடல் எல்லைக்குள் சென்ற குறித்த மீனவர்களே, மீட்கப்பட்டு நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த படகு கடந்த 29 ஆம் திகதியன்று கடல் தொழிலுக்காக சென்ற நிலையில், டிசம்பர் 30 ஆம் திகதியன்று நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 145 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இந்தநிலையில், காற்றுடன் படகு மிதந்து முல்லைத்தீவு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தது.

இதனையடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து இந்திய கடலோர காவல்படையினர் இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன்போது மனிதாபிமான அடிப்படையில், இலங்கை கடற்படை, குறித்த கடற்றொழிலாளர்களை சர்வதேச கடல் எல்லையை அடைய உதவியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
பாடசாலைகளில் காணப்படும் அரைகுறை நிர்மாணப் பணிகள் திருத்தப்படும்; பிரதமர் ஹரிணி

பாடசாலைகளில் காணப்படும் அரைகுறை நிர்மாணப் பணிகள் திருத்தப்படும்; பிரதமர் ஹரிணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு