Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின செலவை குறைக்க நீக்கப்பட்ட நிகழ்வுகள்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின செலவை குறைக்க நீக்கப்பட்ட நிகழ்வுகள்

2 years ago
in செய்திகள்

77ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் விழாவில் பங்கேற்கும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கை 3000 இல் இருந்து 1600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு விழாவில் ஜனாதிபதிக்கு 21 மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

முப்படை மற்றும் பொலிஸ் அணிவகுப்பில் பங்குபற்றும் படையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவ அணிவகுப்பின் போது கவச வாகனங்களை காட்சிப்படுத்துவதும் இந்த ஆண்டு சுதந்திர நினைவேந்தலின் போது செய்யப்படாது.

விமானக் காட்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேசமயம் இலங்கையின் சுதந்திர தினம் அடுத்த மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அறிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை; கவனம் செலுத்தப்பட வேண்டுமென கோரிக்கை

மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை; கவனம் செலுத்தப்பட வேண்டுமென கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு