மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும்; தேசிய நீர் வழங்கல் சபை
மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் ...