Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆடை தொழிற்சாலை திடீரென இழுத்து மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியில்

ஆடை தொழிற்சாலை திடீரென இழுத்து மூடப்பட்டதால் 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியில்

1 year ago
in செய்திகள்

கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ள நிக்கதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

திடீரென தொழில்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல், உதவியற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!
செய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

October 29, 2026
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

October 29, 2026
மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!

October 29, 2026
கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!
காணொளிகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!

October 29, 2026
Next Post
500,000 இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரி கைது

500,000 இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு