சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் யாழ் மாநகர சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீர்
கடந்த மூன்று நாட்களாக யாழ் மாநகர சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீரில் சிவப்பு மண் கலந்துள்ளதால் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர் பாவனையாளர்கள் ...