“சூடு சுரணையுள்ள தமிழன் அரியநேந்திரனுக்கே வாக்களிப்பான்”; வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் ரோசமுள்ள சூடு சுரணையுள்ள தமிழன் கட்டாயமாக தமிழ் பொது வேட்பாளருக்கே தனது வாக்கை செலுத்துவான் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ...