கண்டி பெண்கள் பாடசாலையில் 9 வயது மாணவி மீது பாலியல் சீண்டல்; பொலிஸ் விசாரணை
கண்டியில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குள் வைத்து வெளி நபர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ...










