Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“முதலமைச்சர் பதவி வேண்டும்”; எடப்பாடி குழு தவெகவிற்கு நிபந்தனை?

“முதலமைச்சர் பதவி வேண்டும்”; எடப்பாடி குழு தவெகவிற்கு நிபந்தனை?

3 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு நிலை உருவாகும் வாய்ப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் பேசப்பட்டு வருகின்றன.

அத்துடன்,எடப்பாடி தலைமையிலான அதிமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக உள்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கூட்டணி அமையும் சூழலில், முதல் இரண்டு ஆண்டுகள் முதலமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவியை வழங்கும் முன்மொழிவுகள் குறித்து அதிமுக தரப்பில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தவெக தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், மேற்கண்ட தகவல்கள் குறித்து இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இவை அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
Next Post
விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஈழத்தமிழ் தொழிலதிபர்

விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஈழத்தமிழ் தொழிலதிபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு