ஆரம்பப் பாடசாலை அதிபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது; அநுராதபுரத்தில் சம்பவம்
அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, ...










