Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடியில் திடிரென தீப்பிடித்து எரிந்த வீடு!-செய்வதறியாது தவிக்கும் குடும்பம்! -உதவி வழங்குமாறு கோரிக்கை!

செங்கலடியில் திடிரென தீப்பிடித்து எரிந்த வீடு!-செய்வதறியாது தவிக்கும் குடும்பம்! -உதவி வழங்குமாறு கோரிக்கை!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடு திடிரென தீப்பிடித்து எரிந்ததால் குடும்பம் ஒன்று செய்வதறியாது தவிக்கிறது.

திடிரென தீப்பிடித்து எரிந்ததால் போட்டிருந்த உடைகளை தவிர வேறு எந்த பொருட்களும் இன்றி குறித்த குடும்பம் செய்வதறியாது தவிர்த்து வருகிறது.

தற்காலிகமாக உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்வையிட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதோடு வீடு இன்றி தவிக்கும் குடும்பத்திற்கு வீடு ஒன்றை அமைத்து கொடுப்பதற்கு புலம்பெயர் உறவுகள், தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முறைப்பாடு செய்தும் ஏறாவூர் பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டிய பிரதேச சபை உறுப்பினர். வீதி முறையாக போடப்படாமையால் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வரமுடியாமல் போனதால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியதாக அவர் தெரிவித்தார்.

சிறுக சிறுக சேமித்த கட்டிய சிறிய வீடு மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து நாகமாகியதால் குறித்த குடும்பம் செய்வதாறியாது தவிக்கின்றது. குறித்த குடும்பத்திற்கான உதவிகளை செய்வதற்கு முன் வருமாறு கோரிக்கை விடுத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்
செய்திகள்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

August 3, 2026
Next Post
வவுணதீவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த யானைகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுணதீவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த யானைகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு