பொலிஸ்மா அதிபரிடம் நேரடியா முறையிட 24 மணி நேர சேவை; தொலைந்த தொலைபேசி தொடர்பிலும் முறைப்பாடு செய்ய இலகு வசதி
TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ...