திருமணம் செய்து வைப்பதாக கூறி பெண்களை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் கைது
இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு 2.5 முதல் 5 இலட்சம் ரூபாவிற்கு ...