விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகளை வெயிலில் முழங்காலில் வைத்த ஆசிரியை; பொலிஸார் விசாரணை
சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகள் மாணவிகளுக்கு ஆசிரியை தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ...