இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்; இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிரர் செய்தித்தாள் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத குழுக்கள் ...