போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் +94 ...










