சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த ஆண்டின் புதிய நோக்கம்
இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் புதிய நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ...