Tag: Srilanka

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதி தப்பியோட்டம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதி தப்பியோட்டம்!

பொலன்னறுவை, வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை, பந்தனாகல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ...

மைத்திரிபால இணைந்துள்ளதாக பரவும் செய்தி பொய்; ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

மைத்திரிபால இணைந்துள்ளதாக பரவும் செய்தி பொய்; ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

ஆசிரியையை தாக்கி வகுப்பறைக்குள் பூட்டிய அதிபர் கைது!

ஆசிரியையை தாக்கி வகுப்பறைக்குள் பூட்டிய அதிபர் கைது!

பதுளை மாவட்டம் வெளிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடப்புஸ்ஸலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் டெல்மார் தோட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை ...

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளம் நிலுவை பட்டியலை சமர்பிக்காத கல்வி அமைச்சு!

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளம் நிலுவை பட்டியலை சமர்பிக்காத கல்வி அமைச்சு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை, ...

கண் தெரியாத யானையை சுட்டுக்கொன்ற பொலிஸார்; தாக்க வந்ததாக குற்றச்சாட்டு!

கண் தெரியாத யானையை சுட்டுக்கொன்ற பொலிஸார்; தாக்க வந்ததாக குற்றச்சாட்டு!

வீதியில் பயணித்த காட்டு யானை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயாய தம்புர பிரதேசத்தில் இந்த ...

அடுத்த நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான தகவல்!

ஒகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி மாத்திரம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய ...

வழங்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள்; நாட்டை விட்டு சென்றுள்ள 230,000 பேர்!

வழங்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள்; நாட்டை விட்டு சென்றுள்ள 230,000 பேர்!

2023 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 230,000 பேர் மட்டுமே இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் ...

சமரி அத்தபத்து அவுஸ்திரேலிய மகளிர் அணியுடன் ஒப்பந்தம்!

சமரி அத்தபத்து அவுஸ்திரேலிய மகளிர் அணியுடன் ஒப்பந்தம்!

இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து, அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கின் அடுத்த 3 சீசன்களுக்காக சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்னைய தொடரில் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம். பாஸில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான ...

இந்திய சீனியுடன் இலங்கை சீனியை கலந்து மோசடி விற்பனை!

இந்திய சீனியுடன் இலங்கை சீனியை கலந்து மோசடி விற்பனை!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி ...

Page 407 of 455 1 406 407 408 455
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு