Tag: srilankanews

அழகுக்கலை நிலையத்துக்கு சென்ற பெண்; தலை முடி உதிர்ந்ததால் பொலிஸில் முறைப்பாடு

அழகுக்கலை நிலையத்துக்கு சென்ற பெண்; தலை முடி உதிர்ந்ததால் பொலிஸில் முறைப்பாடு

கொழும்பு, வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள அழகுக்கலை நிலையம் சென்ற பெண் ஒருவரின் தலை முடிகள் உதிர்ந்து விழுந்து காயங்கள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு ...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனாவால் அழிவு ஏற்படலாம்; வந்தால் பிடித்து பொலிஸில் ஒப்படைக்குமாறு சத்தியமூர்த்தி அறிவிப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனாவால் அழிவு ஏற்படலாம்; வந்தால் பிடித்து பொலிஸில் ஒப்படைக்குமாறு சத்தியமூர்த்தி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அல்லாமல் வேறு எக்காரணம் கொண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்டால் உடனடியாக அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்க ...

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் ...

யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித்த ராஜபக்‌சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்‌வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான ...

பகிரங்கப்படுத்தப்படப்போகும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் செலவு அறிக்கை!

பகிரங்கப்படுத்தப்படப்போகும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் செலவு அறிக்கை!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் அனைத்து ...

செட்டிபாளையத்தில் அரச பேருந்துடன் நோயாளர் காவு வண்டி மோதி விபத்து

செட்டிபாளையத்தில் அரச பேருந்துடன் நோயாளர் காவு வண்டி மோதி விபத்து

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை ...

கோட்டாவின் ஆட்சியில் சீனியிலும் மோசடி; 4 மணி நேர விசாரணையில் பந்துல குணவர்தன

கோட்டாவின் ஆட்சியில் சீனியிலும் மோசடி; 4 மணி நேர விசாரணையில் பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி குறித்த விசாரணைகள் தொடர்பில் அப்போதைய வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன ...

அர்ச்சுனா விடயத்தில் நீதிமன்றம் காட்டும் கரிசனையை ஏன் மற்றைய விடயங்களில் காட்டுவதில்லை!

அர்ச்சுனா விடயத்தில் நீதிமன்றம் காட்டும் கரிசனையை ஏன் மற்றைய விடயங்களில் காட்டுவதில்லை!

யாழ் நீதிமன்ற நீதிபதியின் இந்த “கடும் எச்சரிக்கையுடனான” தீர்ப்பு ஆசியாவின் அதிசயங்களில் ஒன்று.மக்களுக்கான அரச வைத்தியசாலையில் அதன் பணிப்பாளராக செயற்படும் திரு. தங்கமுத்து சத்தியமூர்த்தி என்பவர் தன் ...

நாட்டில் புளியின் விலையும் அதிகரிப்பு

நாட்டில் புளியின் விலையும் அதிகரிப்பு

நாட்டில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் ...

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் திடீரென பதவி விலகிய கனடாவின் துணைப் பிரதமர்

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் திடீரென பதவி விலகிய கனடாவின் துணைப் பிரதமர்

கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, பதவியை விலகியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த ...

Page 37 of 453 1 36 37 38 453
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு