வேகமாக பரவிவரும் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல்; நாட்டில் நூறு பன்றிகள் உயிரிழப்பு
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் காரணமாக நாட்டில் சுமார் நூறு பன்றிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யால, வில்பத்து வனப்பகுதிகளிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களிலும் இந்த ...