சீன அரசினால் கிளிநொச்சியை சேர்ந்த கடற்தொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடற்றொழில் வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வலைகள், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ...