Tag: mattakkalappuseythikal

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், LankaQR மூலமான ரூ. 5,000 இற்கும் குறைவான பணப்பரிமாற்றங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பணம் அனுப்புபவர் ...

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால் ஈரானை தாக்க வாய்ப்புக்கிடைத்தும் நாங்கள் தாக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால் ஈரானை தாக்க வாய்ப்புக்கிடைத்தும் நாங்கள் தாக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் ...

இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 ...

இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்

இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைஞர் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொக்கடிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி மரணம்!

கொக்கடிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி மரணம்!

கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இம்பமலர்தேவி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற பின்னர் ...

400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான ...

பேருந்து கட்டணங்கள் ஜூலை மாதம் மாற்றப்படலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

பேருந்து கட்டணங்கள் ஜூலை மாதம் மாற்றப்படலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் கீழ் எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணங்களில் மீண்டுமொரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

கிழக்கு மாகாணத்தில் ‘காணி மீட்பு வாரம்’ பிரகடனம்; மயிலத்தமடு முதல் வட்டுவாகல் வரை தொடரும் ஆக்கிரமிப்பு!

கிழக்கு மாகாணத்தில் ‘காணி மீட்பு வாரம்’ பிரகடனம்; மயிலத்தமடு முதல் வட்டுவாகல் வரை தொடரும் ஆக்கிரமிப்பு!

எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம்,வளங்கள் இழக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் ...

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ...

Page 342 of 1273 1 341 342 343 1,273
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு