Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆரையம்பதியில் ஒரு வயது மகளுக்கு புண்ணை தோண்டி தீர்த்திய தந்தை 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

மட்டு ஆரையம்பதியில் ஒரு வயது மகளுக்கு புண்ணை தோண்டி தீர்த்திய தந்தை 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது புண் (சிரங்கை) தோண்டி தனது மகளான ஒரு வயதுடைய சிறுமிக்கு தீர்த்திய போதைப்பொருளுக்கு அடிமையாகிய 24 வயதுடைய தந்தையை 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பதினமான நேற்று இரவு 8.00 மணியளவில் இளம் குடும்பம் ஒன்றின் போதைக்கு அடிமையாகிய கணவன் அவரது மகளான ஒரு வயதுடைய குழந்தைக்கு அவரது புண்ணை தோண்டி தீர்த்தியுள்ளார். இதை கண்ட மனைவி அலரிக்கொட்டையை எடுத்து தற்கொலை செய்ய முயற்சித்த போது அயலவர்கள் கண்டு அவரை காப்பாற்றி, சிறுவர் மகளீர் அவசர 1929 இலக்கத்துக்கு அழைத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் த. ரஜினிகாந்த் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சென்று குறித்த வீட்டை முற்றுகையிட்டு சிறுமியை சித்திரவதை செய்த தந்தையை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை வைத்திய பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Battinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
AI மூலம் ஆசிரியர்களை இழிவுபடுத்திய 05 மாணவர்கள் கைது; யாழில் அதிர்ச்சி சம்பவம்!

AI மூலம் ஆசிரியர்களை இழிவுபடுத்திய 05 மாணவர்கள் கைது; யாழில் அதிர்ச்சி சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு