இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!
இணையவழி மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய ...










