வாக்குமூலம் வழங்கிவிட்டு யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ...