பிறைந்துரைச்சேனை கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடைய தனது மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்ததாகச் ...