ரணிலின் ஆட்சிக் காலத்தில் வழங்கிய அனுமதியால் அரசுக்கு 1,384 மில்லியன் ரூபாய் நட்டம்
மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் ...