நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு; 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஆண்டில் ...










