Tag: Srilanka

பொலிஸ் சார்ஜன்ட் செலுத்திய வாகனம் மோதி பெண்கள் பலி!

பொலிஸ் சார்ஜன்ட் செலுத்திய வாகனம் மோதி பெண்கள் பலி!

மோட்டார் சைக்கிள் மீது கயஸ் வேன் மோதி நேற்று (04) இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மூன்று வயது குழந்தையொன்று காயமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

கஜேந்திரன் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணை போகிறாரா?; தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டாம் என்கிறார் சிறிநேசன்!

கஜேந்திரன் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணை போகிறாரா?; தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டாம் என்கிறார் சிறிநேசன்!

வாக்களிப்பினை பகிஷ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். தமிழ் பொதுவேட்பாளருக்கு ...

காணி வழங்குவதாக கூறி மக்களை ஒன்றுகூட்டிய ஐக்கிய தேசியக் கட்சியினர் கைது!

காணி வழங்குவதாக கூறி மக்களை ஒன்றுகூட்டிய ஐக்கிய தேசியக் கட்சியினர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி 1ம் வட்டாரம் மருதமடு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கிராம அபிவிருத்தி சங்கதலைவர் உட்பட ...

புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் சுகாதார துறையினர் சுற்றிவளைப்பு!

புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் சுகாதார துறையினர் சுற்றிவளைப்பு!

புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை புதுக்குடியிருப்பு சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள சந்தைப்பகுதியினை புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் ...

முறைப்பாடு செய்ய வந்த சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறை!

முறைப்பாடு செய்ய வந்த சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறை!

முறைப்பாடு செய்ய வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு ...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; நிதி அமைச்சு எதிர்ப்பு!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; நிதி அமைச்சு எதிர்ப்பு!

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த கருத்துக்கு நிதி அமைச்சு ...

இலங்கை பொலிஸாருடன் இணைய முன்வந்துள்ள அவுஸ்திரேலியா!

இலங்கை பொலிஸாருடன் இணைய முன்வந்துள்ள அவுஸ்திரேலியா!

இணையத்தில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து போராடுவதில் இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்க, அவுஸ்திரேலிய பொலிஸார் முன்வந்துள்ளனர். இலங்கை பொலிஸின் இரண்டு அதிகாரிகள், அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்தின் சிறுவர் ...

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் (03) உரையாற்றும் போதே சுமந்திரன் ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 12 பேருக்கு தலா இருபது ...

Page 334 of 433 1 333 334 335 433
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு