அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்; தேசிய மக்கள் சக்தி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பபேருக்கும் வாகனம் வழங்க எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற ...