திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் மூக்குடைபட்ட சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் அணியினர்
திருகோணமலையில் நடைபெற்ற கடந்த (18) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பல முன்மொழிவுகளை சுமந்திரன் ...