அரச இல்லத்திலிருந்து வெளியேற உத்தரவிட்ட ஜனாதிபதி; வாடகை வீட்டிற்கு செல்ல போகும் மகிந்த குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாடகை வீட்டிற்கு குடிபெயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான முக்கிய தகவலை ஜனாதிபதி ...