Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு; மடக்கிப் பிடித்த மக்கள்

கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு; மடக்கிப் பிடித்த மக்கள்

2 years ago
in செய்திகள்

கிளிநொச்சி, குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

சில தனியார்கள் நெற் கொள்வனவுகளில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் தனியார் வர்த்தகர்களால் நெல் கொள்ளளவு செய்த சமயம் முத்திரையிடப்படாத தராசினை பயன்படுத்தி நெல்லின் எடைகளை குறைத்து கொள்வனவு செய்ததை அவதானித்த விவசாயி குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

பொதுமக்கள் குறித்த தனியார் வர்த்தகரை தடுத்து நிறுத்தி சம்பவ இடத்துக்கு பொலிசார் வரவழைத்தனர். விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் முற்று முழுதாக மீட்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான எடைகளின் படி பணம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நெல் கொள்ளளவு செய்யும் தரகர்கள் ஊடாகவும் நெல் கொள்ளளவு செய்கின்ற தனியார் ஊடாகவும் பெருமளவான மோசடிகள் விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

August 13, 2026
இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை
செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

August 13, 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்
செய்திகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

August 13, 2026
மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை
செய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

August 13, 2026
காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!
செய்திகள்

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

August 13, 2026
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
Next Post
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு