Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (20) அதிகாலை, சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சேருநுவர கந்தளாய் வீதியில் சேருநுவர இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் நேற்று 9 மணியளவில் காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

வடகிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னம்பிட்டி பிரதான பாலத்தினால் வெள்ளநீர் அதிகளவாக செல்வதன் காரணமாக குறிப்பிட்ட வீதியால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் மாற்று வழியாக சேருநுவர – கந்தளாய் வீதி பயன்படுத்தப்பட்ட நிலையில் சோமபுர பகுதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் சுமார் 49 பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக பஸ் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என தகவற் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

@battinaatham

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து https://battinaatham.net/?p=110312 #srilanka #Batticaloa #batticaloa #battinaatham #accident

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!
செய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!

June 30, 2026
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!
செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

June 30, 2026
“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!
காணொளிகள்

“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!

June 30, 2026
மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

June 30, 2026
ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்
அரசியல்

ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

June 30, 2026
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
அரசியல்

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

June 30, 2026
Next Post
மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு வாடகை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; முன்னால் ஜனாதிபதிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு

மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு வாடகை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; முன்னால் ஜனாதிபதிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு