ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை யாராலும் அழிக்க முடியாது; மஹிந்த ராஜபக்ச
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) எவராலும் சிதைக்க முடியாது, எமது கட்சி விரைவில் மீண்டெழும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...