நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்கள் மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார். பாதுகாப்பு பிரதி ...