கடற்பசு இறைச்சியுடன் வனஜீவராசிகள் அதிகாரிகளால் ஒருவர் கைது
கடற்பசு (டுங்கோ டுங்கோ) இறைச்சியை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளனர். மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் ...