மேர்வின் சில்வாவிற்கு 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் ...