Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்து; 21 பேர் காயம்

இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்து; 21 பேர் காயம்

1 year ago
in செய்திகள்

இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பின் அருகே கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவலைப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவை – கிரிந்திவெல வீதியின் மணமால வளைவில் இராணுவத்தினரை ஏற்றிக் கொண்டு பயணித்த பேருந்து ஒன்றுடன் லொறியொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் காரணமாக பேருந்து சாரதி, அதில் பயணித்த இராணுவத்தினர் 21 பேர் ஆகியோர் காயமடைந்து வதுபிட்டிவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்து சாரதியும் இன்னொருவரும் மட்டும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனையோர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
Next Post
பிள்ளையானுக்காக நாமல் ராஜபக்ச கவலையடையும் காரணம் எதிர்காலத்தில் வெளிவரும்

பிள்ளையானுக்காக நாமல் ராஜபக்ச கவலையடையும் காரணம் எதிர்காலத்தில் வெளிவரும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு