கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
கறுவா ஏற்றுமதி மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் ...