உள்ளுராட்சிமன்ற தேர்தல்; எல்லை நிர்ணயதில் சிக்கல் இருப்பதாக கூறும் விஜித ஹேரத்
உள்ளுராட்சிமன்ற தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறும் என்றும் பழைய வேட்புமனுக்களுக்கு பதிலாக புதிய வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ...