Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவிகள் இரத்து; விரைவில் வர்த்தமானி

சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவிகள் இரத்து; விரைவில் வர்த்தமானி

7 months ago
in செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இலக்கம் 35 ஆக இயற்றப்பட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானி சட்டத்தை (Chief of Defence Staff Act) ரத்து செய்வதற்கான அரசின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை இரத்து செய்ய தேவையான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2025 பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆரம்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, சட்ட வரைவு தயாரிப்பாளர் மூன்று மொழிகளிலும் தயாரித்த “பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியை இரத்து செய்வது குறித்த சட்டமூலம்” தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியை பெற்றுள்ளது.

இந்த யோசனையை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார் என்பதுடன் அதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டமூலம் விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. பின்னர், இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
Next Post
நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு