முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் மீட்பு
முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை நேற்று (22) முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கள்ளக்குப்பாடு கடற்கரை பகுதியில் நிலத்தில் ...