கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கரப்பான் பூச்சி; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், சமையலறையிலிருந்து பெறப்பட்ட ...