கள்வர்களை கிளீன் பண்ணாமல் அழகு படுத்துகின்ற விடயங்களை கிளீன் பண்ணும் அரசாங்கம்- மக்கள் அதிருப்தியில்; சாணக்கியன்
தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில செயற்பாடுகள் தெற்கில் மக்கள் மத்தியில் சில அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கள்வர்களையும், ...