சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை; மட்டக்களப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என நாங்கள் நினைக்கின்றோம். ஆகவே 2025 ஆம் ஆண்டு பிரதான வேலைத்திட்டமாக கிராமிய பொருளாதாரங்களை வளர்ச்சிக்கான ...